Sri Lanka

தனயனின் கத்திக்குத்தில் இளைய சகோதரன் பரிதாபமாக பலி | Virakesari.lk

(எம்.மனோசித்ரா)

மாத்தளை – களுதாவலை பிரதேசத்தில் மூத்த சகோதரனால் கத்தி குத்துக்கு இலக்கான இளைய சகோதரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது மூத்த சகோதரன் இளைய சகோதரனை கத்தியால் தாக்கியுள்ளார். 

இதனால் படுகாயமடைந்த 31 வயதுடைய இளைய சகோதரன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



Share this news on your Fb,Twitter and Whatsapp

File source

NY Press News:Latest News Headlines
NY Press News||Health||New York||USA News||Technology||World News

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close